Tamil-Poems TamilPomes photos Tamil eng Pomes Tamil eng photos Pomes
>>>>Mor>>>
Un Anbu
Un Varavukkahe Thavam Irunthen, En Kathalai Nee Etru Kondai Endru Nambinen, Anal En Kathalukku Puthu Vilakkam Koduthai, Andu En Kathal Uyir Ilanthathu, Uyir Ilanthathu En Kathal Mattum Illai, En Manasum Than!!
உனக்காக நான் காதிருந்தேன்
உனக்காக நான் காதிருந்தேன் உன்வரவை எதிர்பார்திருந்தேன் உன்னை நான் கண்டவுடன் உன்னிடதில் நான் ஓடிவந்தேன் அருகினில் நான் வந்தேன் அன்பே அது நீ இல்லை-என் அன்புக்கு சொந்தமானவரை அறியேன் நான் இன்று இதழ் கொடுதேன் நான் -நீ இதமாக படித்து கொள்ள இன்னொருதன் படிப்தற்கு அல்ல இதயமோ இன்று வெடித்தடா மயிர்களை இழந்தால் நான் மடிவேன் என்று நீ அறிவாய் மரிக்கின்றேன் இன்று உன்னால் மனதினில் வலி தாங்காமல்